விபத்தால் நிலைகுலைந்த வாழ்க்கை.. உயிருக்கு போராடும் 9 வயது சிறுவன்.. ப்ளீஸ் உதவுங்கள்!
விபத்தால் கையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனுக்கு நீங்கள் உதவினால் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
சென்னை: விபத்தால் கையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனுக்கு நீங்கள் உதவினால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
என் பெயர் செந்தில். என்னுடைய 9 வயது மகன் தர்ஷனின் சிகிச்சைக்காக நான் உங்களிடம் உதவி கேட்கிறேன். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு வாகன விபத்து ஏற்பட்டது.
அதில், அவனுடைய கை உடைந்தது, இதனால் இடது கையில் இருக்கும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்தால்தான் அவனின் நரம்புகளை சரி செய்து கையின் செயல்பாட்டை மீட்க முடியும். அவனின் எலும்புகளும் உடைந்தது.
அவன் தற்போது கோவையில் உள்ள கனகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறான். அவனின் சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் தேவை. என்னிடம் சேர்த்து வைத்து இருந்த 4 லட்சம் ரூபாயை சிகிச்சைக்கு கொடுத்துவிட்டேன். இன்னும் 3.5 லட்சம் ரூபாய் தேவை.

நானும் என் மனைவியும் கொடைக்கானல் காட்டேஜில் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு மாத சம்பளம் 11 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். எங்கள் சேமிப்பை எல்லாம், என்னுடைய மகனின் சிகிச்சைக்கு செலவு செய்துவிட்டோம். இனி நீங்கள் உதவினால் மட்டும் என் மகனை காப்பாற்ற முடியும்.
தர்ஷனை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் தர்ஷனை காப்பாற்ற விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்













Click it and Unblock the Notifications