ஓசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. 4 பேர் பலி
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளது.
ஓசூர் அருகே சீதாராம் மேட்டில் இந்த சாலை விபத்து நடந்துள்ளது. மிகவும் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஆம்புலன்சில் இருந்த பயணிகளுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.

விபத்துக்குள்ளானவர்கள் வேறு ஒரு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காயம் அடைந்த 4 பேரும் பலியாகிவிட்டனர்.
ஆம்புலன்சில் இருந்து நோயாளி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். டீசல் போட நின்ற லாரி மீது அம்புலன்ஸ் மோதியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications