ஓசூரில் நடுரோட்டில் வைத்து பள்ளி மாணவியை கடுமையாக தாக்கிய வாலிபால் பயிற்சியாளர் கைது
ஓசூர்: ஓசூரில் நடுரோட்டில் பள்ளி மாணவியை அவருடைய வாலிபால் பயிற்சியாளர் கடுமையாக தாக்கும் வீடியோ வைரலான நிலையில் அந்த பயிற்சியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இல்லாமல் அவர் தற்போது கைது செய்யப்பட்டார்.
ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள யோகி வேமனா பள்ளிக்கு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் ஜான் போஸ்கோ பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் வீடு திரும்பிய போது அந்த மாணவிகளில் ஒருவரை பயிற்சியாளர் தியாகராஜன் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகியது.

அதாவது சாலையில் வைத்தே அந்த மாணவியை கடுமையாக தாக்கிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தியாகராஜன் கூறுகையில் அந்த மாணவி ஆசிரியை ஒருவரின் கைக்கடிகாரத்தை திருடிவிட்டார். இதனால் பெற்றோரிடம் அனுமதி பெற்று அந்த மாணவிக்கு தண்டனை கொடுத்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி மீதான தாக்குதல் குறித்த புகாரின் பேரில் அந்த பயிற்சியாளர் தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் போலாஸாரால் கைது செய்யப்பட்டார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications