ஸ்ரீதேவியின் பின்பக்கத்தில் தட்டி நடிப்பை சொல்லிக் கொடுத்ததே என்டிஆர்தான்.. பாலகிருஷ்ணா காமெடி
ஹைதராபாத்: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பின்பக்கத்தில் அடித்து எனது தந்தை என்.டி. ராமாராவ் அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார் என அருவருக்கத்தக்க வகையில் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியுள்ளார்.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ஆதித்யா 369 என்ற படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி தற்போது 30 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையொட்டி அவர் பல்வேறு தெலுங்கு டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் பேசுகையில் ஆதித்யா 369 திரைப்படத்தை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ் என்னை எந்த மாதிரி நடிக்கச் சொன்னாரோ அதே போல் நான் செய்துவிட்டேன்.

யாரையாவது
நமது செயல்பாட்டில் புதுமையைக் கொண்டு வர வேண்டுமானால் யாரையாவது நாம் பின்பற்ற வேண்டும். என்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்வேன், 10 பெண்கள் ஆடும் நடனத்தை பாருங்கள். அதில் யார் நன்றாக ஆடுகிறார்களோ அவரது ஸ்டைலை காப்பியடியுங்கள் என்பேன்.

என் டி ராமாராவ்
மாதுரி தீட்சித் போன்ற பெரிய நடிகைகள் கூட நடனக் கலைஞர் சரோஜ் கானை காப்பி அடித்து அப்படியே ஆடுவார்கள். எனது தந்தை என்.டி.ராமாராவ்தான் நடிகை ஸ்ரீதேவிக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார். அதுவும் ஸ்ரீதேவி உள்ளிட்ட பெரிய நடிகைகளின் பின்பக்கத்தில் அடித்து அடித்து நடிப்பை சொல்லிக் கொடுத்தார்.

முகபாவனைகள்
அப்போதுதான் ஸ்ரீதேவியின் கால்களில் மிதிப்பார். ஸ்ரீதேவி போன்றோர் நடனம் ஆடும் போது மிகவும் நளினமாக இருக்கும். எனது தந்தையோ மிகவும் கரடுமுரடாக ஆடுவார். இதனால் அவர்களை அடித்து குத்தி அவர் ஸ்டைலில் அவர்கள் நடனம் ஆட வைத்தவர் என் அப்பா. இதன் மூலம் அவர்கள் புதிய புதிய முகபாவனைகளை வெளிப்படுத்தினர்.

கொந்தளிப்பு
இப்படித்தான் என் அப்பா இவர்களுக்கெல்லாம் நடிப்பை சொல்லிக் கொடுத்தார் என பாலகிருஷ்ணா பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை, ஸ்ரீதேவி முதல் மாதுரி தீட்சித் வரை இவர் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications