இங்கேயே? இவங்களா? தலைக்கேறிய கவர்ச்சி.. இரவில் எல்லைமீறிய ஆபாசம்.. அரைகுறை ஆடையுடன் சிக்கிட்டாங்களே
ஹைதராபாத்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில், ஒரு தனியார் "பப்" செயல்பட்டு வருகிறது... இந்த பப்பில் தொடர்ந்து சட்டவிரோதமான செயல்பாடுகள் நடைபெறுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இளம்பெண்கள்: அதுமட்டுமல்ல, இந்த பப்பிற்கு வரும் கஸ்டமர்களை கவருவதற்காக, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து இளம்பெண்கள் வரவழைக்கப்படுகிறார்களாம்.. பின்னர், விடிய விடிய மதுபோதையில் இவர்கள் அனைவரும் அரைகுறை டிரஸ்ஸுடன் ஆபாச நடனம் ஆடுவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பஞ்சாரா ஹில்ஸ் போலீசார், நேற்று நள்ளிரவு, சம்பந்தப்பட்ட பப்பை அதிரடியாக சுற்றி வளைத்தனர்.. பிறகு, அந்த பப்பில் போலீசார் நுழைந்து சோதனை நடத்தினர்.. அப்போது அங்கு அரைகுறை ஆடையில், மதுபோதையில், இளம்பெண்கள் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்களாம்..
இளைஞர்கள்: மொத்தம் 75 இளம்பெண்களும், 32 இளைஞர்களும் என 167 பேர் அந்த பப்பில் இருந்திருக்கிறார்கள்.. எல்லாருமே தலைக்கேறிய போதையுடன் நடனமாடி உள்ளனர்.. இவர்கள் மொத்த பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்...
பப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பெரிய வாகனத்தில் 167 பேரையும் ஏற்றினர்.. அப்போது பெண்கள் பலர் முகத்தை மூடிக்கொண்டனர்.. சிலர் அடையாளம் தெரியாதபடி, தலையில் துணியை போர்த்திக் கொண்டனர்..
இவர்கள் அனைவரையும் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள்.. எல்லாருமே இளைஞர்கள் என்பதால், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தந்த போலீசார் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.
ஒப்படைப்பு: பிறகு, ஒவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்களிடம் அறிவுரை சொன்ன போலீசார், அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட பப்பில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.. எனவே, "பப்பில்" எந்த வகை போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது? இதில் யார் யாருக்கு தொடர்பு? என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் 167 பேரையும் அரைகுறை ஆடையுடன் ஜீப்பில் ஏற்றி விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவம் நள்ளிரவில் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications