ஹைதராபாத் வன்புணர்வு.. 4 நாட்களாக கூகுளில் வீடியோவை தேடிய விஷமிகள்.. அதிர்ச்சி தரும் டேட்டா!
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வீடியோவை கூகுளில் பலர் தேடி உள்ளனர்.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வீடியோவை கூகுளில் பலர் தேடி உள்ளனர். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் டேட்டா வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் வன்புணர்வு சம்பவம் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை . ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த பிரச்சனை லோக்சபா மற்றம் ராஜ்யசபாவிலும் எதிரொலித்துள்ளது.
அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, பின் மோசமாக கொடுமைபடுத்தப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து அந்த பெண்ணின் உடலை பெங்களூர் - ஹைதராபாத் ஹைவே கொண்டு சென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.

புகைப்படம்
இந்த கொடூரம் நடந்த அன்றில் இருந்தே பலர் அந்த மருத்துவ பெண்மணி தொடர்பாக கூகுளில் தேடி இருக்கிறார்கள். அந்த பெண்ணின் புகைப்படத்தை பலர் தேடி தேடி பார்த்துள்ளனர். அதேபோல் அந்த பெண்ணின் பேஸ்புக் பக்கத்தை பலர் கூகுள் மூலம் தேடி உள்ளனர்.

என்ன வைரல்
இதனால் அந்த பெண்ணின் பெயர் (டேக்) கூகுள் தேடலில் வைரலாகி, அதிக முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. பலருக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இன்னும் சில மோசமான விஷயங்களும் இதில் நடந்துள்ளது.

கூகுளில் தேடினார்களா
அதன்படி அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் கிடைக்கிறதா என்று கூகுளில் தேடி உள்ளனர். ஆம் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ இணையத்தில் கிடைக்கிறதா என்று பலர் தேடி உள்ளனர். ஹைதராபாத் பெண் என்று கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்தாலே அவரின் வீடியோ குறித்த பரிந்துரைகள்தான் (suggestion) கூகுளில் அதிகம் காட்டி உள்ளது. இதற்கான கூகுள் டேக் டிரெண்ட்ஸ் ஆதாரங்களும் வெளியாகி உள்ளது.

மோசமான மனநிலை
பலரின் மோசமான மனநிலையை இது எடுத்துக்காட்டி உள்ளது. ஒரு பெண் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு , கொலை செய்யப்பட்டு தீ மூட்டப்பட்டு பின்பும் கூட அவரின் வீடியோவை ஆயிரக்கணக்கனோர் இணையத்தில் தேடி இருக்கிறார்கள். கூகுளின் இந்த புள்ளி விவரம் பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications