தெலுங்கானா: வீடியோ லைக்குகளுக்காக சரக்கு சப்ளை செய்த " பெக் "குமாரை தூக்கியது போலீஸ்
ஹைதராபாத்: சமூக வலைதளங்களில் தமது வீடியோவை அதிகம் பேர் பார்வையிட வேண்டும் என்பதற்காகவே கூலி தொழிலாளர்களுக்கு சரக்கு விநியோகித்த இளைஞரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
ஹைதராபாத்தில் கள்ளுக்கடை முன்பாக அமர்ந்திருக்கும் கூலி தொழிலாளர்களுக்கு இளைஞர் ஒருவர் மதுவை விநியோகிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. ஆண், பெண் உட்பட கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு பெக் அளவு மதுவை அந்த இளைஞர் விநியோகிக்கும் காட்சி அதில் இடம்பெற்றிருந்தது.

இது சமூக வலைதளங்களில் வைரலானாது. நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் இளைஞர் ஒருவர் மது விநியோகம் செய்தது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இதனையடுத்து போலீசார் மதுவை விநியோகித்த பெக் குமார் மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, சமூக வலைதளங்களில் தமது வீடியோவுக்கு அதிக லைக்குகள் பெற வேண்டும் என விரும்பினேன்.
அதற்காக யாரும் செய்யாத வகையில் கூலி தொழிலாளர்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து வீடியோ எடுத்து பதிவிட்டேன் என பெக் குமார் கூறியுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications