மீண்டும் உருவான TRS! தெலங்கானா அரசியலில் புதிய அதிரடியை தொடங்கிய கவிதா!
ஹைதராபாத்: தெலங்கானா அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா, இன்று 'தெலங்கானா ராஷ்டிர சேனா' (TRS) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
முன்னர், தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என்ற பெயரில் இருந்த கட்சிதான், தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு பாரத் ராஷ்டிர சமிதி (BRS) எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்போது கவிதா அதே 'TRS' என்ற அடையாளத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

இது தெலங்கானா மாநில தனிநபர் அடையாளத்தையும், போராட்ட கால உணர்வுகளையும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
தெலங்கானா மாநில உருவாக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட தியாக உணர்வு மற்றும் பிராந்திய அடையாளத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் நோக்கமாகக் கருதப்படுகிறது. பி.ஆர்.எஸ் (BRS) எனப் பெயர் மாற்றிய பிறகு, கட்சிக்கும் மக்களுக்குமான அந்த தெலங்கானா உணர்வு குறைந்ததாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடியாக இது அமைந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications