"செருப்படி".. ஆட்டோவில் சென்ற பெண்ணை விரட்டி விரட்டி வீடியோ எடுத்த இளைஞர்.. நடுத்தெருவிலேயே.. ஷாக்
தெலுங்கானா இளைஞருக்கு செருப்படி தந்துள்ளார் ஒரு பெண்
ஹைதராபாத்: ஆட்டோவில் சென்ற பிளஸ் 2 பெண்ணை விரட்டி விரட்டி வீடியோ எடுத்துள்ளார் ஒரு இளைஞர்.. கடைசியில் நடுரோட்டிலேயே செருப்பை கழட்டி பின்னி பெடலெடுத்துவிட்டார் அந்த பெண்..!
தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.. காமா ரெட்டி மாவட்டம் பழைய ராஜ பேட்டையை சேர்ந்தவர் அந்த மாணவி.. பிளஸ் 2 படிக்கிறார்..
தினமும் ஸ்கூலுக்கு ஆட்டோவில்தான் சென்று வருவார்.. ஆனால் சமீப காலமாக, அப்படி செல்லும்போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தினமும் அவரை ஆட்டோவில் ஃபாலோ செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள்.

பெண்
அப்படித்தான், நேற்று சாயங்காலம் ஸ்கூல் முடிந்து, மாணவி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.. வழக்கம்போல, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் ஆட்டோவை ஃபாலோ செய்து கொண்டிருந்தார்.. அதுமட்டுமல்ல, அந்த பெண் ஆட்டோவில் இருந்தால், பின்னாடியே போய் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.

இளைஞர்
அந்த வழியாகே பைக்கில் வந்து கொண்டிருக்கும் இளைஞரை பிடித்து தருமாறு உதவி கேட்டுள்ளார்.. பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தனர்.. எதிர்பார்த்தபடியே இளைஞர், ஊர்மக்கள் இருந்த வழியாக பைக்கில் வந்தார்.. அவரை மொத்த பேரும் சேர்ந்து ஊர் எல்லையில் வளைத்து பிடித்தனர்.. அதற்குள் மாணவி ஆட்டோவில் வந்து சேர்ந்தார்.. அந்த இளைஞனை நடுரோட்டிலேயே பிடித்து, செருப்பை கழற்றி மாறி மாறி அடித்தார்...

இளைஞர்
அந்த வழியாகே பைக்கில் வந்து கொண்டிருக்கும் இளைஞரை பிடித்து தருமாறு உதவி கேட்டுள்ளார்.. பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தனர்.. எதிர்பார்த்தபடியே இளைஞர், ஊர்மக்கள் இருந்த வழியாக பைக்கில் வந்தார்.. அவரை மொத்த பேரும் சேர்ந்து ஊர் எல்லையில் வளைத்து பிடித்தனர்.. அதற்குள் மாணவி ஆட்டோவில் வந்து சேர்ந்தார்.. அந்த இளைஞனை நடுரோட்டிலேயே பிடித்து, செருப்பை கழற்றி மாறி மாறி அடித்தார்...

விசாரணை
உடனே கிராம மக்களும் சேர்ந்து இளைஞனை வெளுத்து வாங்கினர்.. போலீசுக்கும் தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வந்து இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. பிளஸ் 2 பெண், இளைஞரை நடுரோட்டில் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications