2.0 படத்தை கிண்டலடித்த இயக்குநர் .. மீண்டும் மீண்டும் ரஜினியை வம்பிழுக்கும் ராம்கோபால் வர்மா
Recommended Video

ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கரின் படம் குழந்தைகளுக்கான படம் என இயக்குநர் ராம்கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படம் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. முழுக்க முழுக்க புதிய தொழில்நுட்பங்களை கொண்டது என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.

மேலும் இந்த படத்தை ஏற்கெனவே ரிலீஸ் செய்ய ஒரு தேதி குறிக்கப்பட்டு பின்னர் இது கடைசியில் ஒத்திவைக்கப்பட்டது. இதுவும் எதிர்ப்பார்ப்பு கூடுவதற்கு ஒரு காரணமாகும். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மா, அவ்வப்போது ஏதாவது ஒரு விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சையில் சிக்குவார்.
Robot 2.0 oka chaala peddha director chinna pillala kosam theesina cinema ..# #BhairavaGeetha oka chaala chinna pillodu, peddha vaalla kosam theesina cinema 👍 pic.twitter.com/4KV0FyzVxt
— Ram Gopal Varma (@RGVzoomin) November 24, 2018
அவர் தற்போது அதிக பட்ஜெட்டில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்துள்ளார். இதை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு இயக்கியுள்ளார். இந்த படம் ஆக்ஷன் கலந்து காதல் கதை என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படமும் வரும் வியாழக்கிழமை (நவம்பர் 29-ஆம் தேதி) வெளியாகயுள்ளது.
இதுகுறித்து ராம்கோபால் வர்மா டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் குழந்தைகள் பார்க்கும் 2.0 படத்தை பெரிய இயக்குநரான ஷங்கர் இயக்கியுள்ளார். பெரியவர்கள் பார்க்க வேண்டிய பைரவா கீதா படத்தை அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார் என கிண்டல் செய்துள்ளார். இது தற்போது தென்னிந்திய திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications