தெலுங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தீயை அணைக்க பல மணிநேரம் போராட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டுன்டிகல் பகுதியில் இருக்கும் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த தீயால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Recommended Video
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த சங்காரெட்டி மாவட்டத்தின் போந்தப்பள்ளி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த டிரம்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்த காரணத்தால் தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.

தீயை அணைக்க டுன்டிகல் விமானப்படை தளத்தைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள் உட்பட ஏழு தீயணைப்பு வாகனங்கள், தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தன. கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால்யாரும் இறக்கவில்லை. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி, தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின்சார நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலோர் பொறியியலாளர்கள் ஆவர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications