அனுஷாவுடன் ஜாலியாக இருந்த புருஷன்.. கையும் களவுமாக பிடித்து செருப்பை கழட்டி அடித்த மனைவி!
காதலியுடன் கணவனை பிடித்து மனைவி சரமாரியாக தாக்கி உள்ளார்
Recommended Video
ஹைதராபாத்: ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு பெண்ணுடன், ஜாலியாக இருந்த நேரத்தில் ரூமுக்குள் புகுந்து கணவனையும், அந்த பெண்ணையும் கையும் களவுமாக பிடித்து விட்டார் மனைவி! அப்பறம் என்ன... கோவை சரளாவாக உருவெடுத்துவிட்ட மனைவி, செருப்பை கழட்டி கணவனையும், அந்த பெண்ணையும் செமயாக கவனித்து விட்டார்!
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், கொட்டகொம்புகூடம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். இவருக்கும் சுஜன்யா என்ற பெண்ணுக்கும் 2 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
இந்த கல்யாணத்துக்கு லட்சக்கணக்கான ரூபாயை பெண்ணின் வீட்டில் செலவு செய்தார்கள். ஆனால் லட்சுமணன் தன்னுடன் ஆபீஸில் வேலை பார்க்கும் இளம்பெண் அனுஷாவுடன் கள்ள உறவு வைத்திருந்து உள்ளார்.

கணவர்
இந்த பெண்ணும், சாப்ட்வேர் என்ஜினியர்தான். இந்த சமயத்தில் லட்சுமணனை காணவில்லை. பதறி போன மனைவி சுஜன்யா புருஷனை தேடி அலைந்தார். அப்போதுதான், லட்சுமணன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் இளம் பெண்ணுடன் குடும்பமே நடத்தி கொண்டிருக்கிறார் என்ற விஷயம் தெரிந்தது.

அப்பார்ட்மென்ட்
உடனே சுஜன்யா, தன் சொந்தக்கார்களை எல்லாம் கூட்டிக் கொண்டு அந்த அபார்ட்மென்ட்டுக்கு போனார். மெதுவாக அந்த வீட்டு கதவையும் தட்டினார். வெளியே கதவை தட்டுவது பொண்டாட்டிதான் என்று தெரியாமல், லட்சுமணன் வந்து கதவை திறந்தார். அப்போது லட்சுமணன், சுஜன்யா இருவருக்குமே தூக்கி வாரிப்போட்டது.

காரி துப்பினார்
இப்போதுதான் சுஜன்யா முழுசாக ஆவேசமாக மாறியிருந்தார்.. அனுஷாவின் முடியை இழுத்து பிடித்து உலுக்கினார். வாயில் அசிங்க அசிங்கமான வார்த்தைகளாக வெளிவந்தது. பெண்ணின் முகத்திலும் காரி துப்பினார்.

செருப்பால் அடித்தார்
சுஜன்யா உடன் வந்த சொந்தக்காரர்களோ, லட்சுமணனை பிடித்து கொண்டனர். முண்டா பனியனுடன் இழுத்து கொண்டு வெளியே வந்து சரமாரியாக தாக்கினார்கள். அபார்ட்மென்ட்டில் ஆரம்பித்த இந்த சண்டை, கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் தெருவுக்கு வந்து நாறி விட்டது. நடுத்தெருவில் அந்த பெண்ணை நிற்க வைத்து செருப்பாலேயே அடித்தார் சுஜன்யா.

வீடியோ
கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடியை கையும் களவுமாக பிடித்து, காரிதுப்பி, செருப்பால் அடித்ததை யாரோ வீடியோவாகவும் எடுத்துவிட்டு இணையத்தில் போட்டு விட்டனர். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications