தமிழ்நாட்டை விட ராஜஸ்தானில் அதிகமாக பதிவான நோட்டா வாக்குகள்.. இத்தனை லட்சம் பேரா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 0.96 சதவீதம் வாக்குகள் நோட்டோவிற்கு பதிவாகி உள்ளது. அதாவது 381681 வாக்குகள் நோட்டோவிற்கு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு 3,45,538 வாக்குகள் பதிவாகி இருந்தது. தமிழகத்தைவிட அதிகம் பேர் ராஜஸ்தானில் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக 1 கோடியே 65 லட்சத்து 13 ஆயிரத்து 23 வாக்குகளை இதுவரை பெற்றுள்ளது. அதாவது 41.72 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. தோல்வியை தழுவிய காங்கிரஸ் ஒரு கோடியே 56 லட்சத்து 56 ஆயிரத்து 201 வாக்குகள் பெற்றது. அதாவது காங்கிரஸ் 39.54 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக காங்கிரஸ் இடையே வாக்கு சதவீதம் சுமார் 9 லட்சம் வாக்குகள் தான் ஆட்சியையே மாற்றி உள்ளன.

ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 102 இடங்களில் வென்று 13 இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 58 இடங்களில் வென்று 11 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பாரத் ஆசிவாசி கட்சி 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வென்றுள்ளது. சுயேட்சைகள் 4 இடங்களில் வென்றுள்ளனர். 4 இடங்களில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலில் இந்த தேர்தலில் 381681 வாக்குகள் நோட்டோவிற்கு பதிவாகி உள்ளது. அதாவது 0.96 சதவீதம் வாக்குகள் நோட்டோவிற்கு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு 3,45,538 வாக்குகள் பதிவாகி இருந்தது. தமிழகத்தைவிட அதிகம் பேர் ராஜஸ்தானில் நோட்டாவிற்கு வாக்களித்திருப்பது தெரிகிறது.
நோட்டோ ராஜஸ்தானில் பல தொகுதிகளில் 5வது மற்றும் 6வது இடத்தை பிடித்துள்ளது. நோட்டோ என்பது யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறிப்பதாகவும் தோறாயமாக ஆயிரம் முதல் 1500 வாக்குகள் பல தொகுதிகளில் நோட்டோவிற்கு விழுந்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications