அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்.. 2019-க்குள் 1 கோடி வீடுகள் கட்டப்படும்… பட்ஜெட்டில் அறிவிப்பு
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
டெல்லி: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கச்சா வீடுகளில் குடியிருப்போருக்காக 2019ம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2019ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2019ம் ஆண்டிற்குள் 50,000 கிராம பஞ்சாயத்துக்களில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும் என்றும் பட்ஜெட்லில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வீட்டு வசதி கடனுக்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாய் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications