ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டாய்லெட்டில் மறைத்து வைக்கப்பட்ட 1 கிலோ தங்கக் கட்டிகள்
கொச்சி: துபாயில் இருந்து கொச்சி வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிவறையில் 1 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்.ஜி.18 கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் இருந்து கொச்சிக்கு கிளம்பியது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் அடிக்கடி கழிவறைக்கு சென்றுள்ளார். இது விமான சிப்பந்திகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியும் அந்த குறிப்பிட்ட பயணி சந்தேகத்திற்கு இடமாகவே நடந்துள்ளார். இதையடுத்து சிப்பந்தி ஒருவர் கழிவறைக்கு சென்று சோதனை செய்ததில் அங்கு செய்தித்தாள்களில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ தங்கக் கட்டிகளை கண்டுபிடித்தார்.
இதையடுத்து விமான சிப்பந்திகள் அந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் தங்கக் கட்டிகளையும் அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பயணி ஒருவர் ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்தது சக பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications