ராஜ்நாத்சிங் அமைச்சராக பதவியேற்றார்
ராஜ்நாத்சிங் அமைச்சராக பதவியேற்றார்
பிரதமரானார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடிக்கு ரகசிய காப்பு பிரமாணம் தொடங்கியது
நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
ஜனாதிபதி மாளிகையை அதிர வைத்த பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள்
தேசிய கீதத்துடன் மோடி பதவியேற்பு விழா தொடங்கியது
பதவியேற்பு விழா மேடைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை
30 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு பதவியேற்கிறது
இன்னும் சிறிது நேரத்தில் நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி
பிஎம்டபுள்யூவில் வந்திறங்கிய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி
மோடி வாழ்த்து முழக்கம் விண்ணைப் பிளந்தது
ஸ்கார்பியோவில் வந்திறங்கிய மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை
விழா நாயகன் நரேந்திர மோடி வருகை
மன்மோகன் சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அமர்ந்த நவாஸ் ஷெரீப்
மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராமகூலம் பங்கேற்பு
மன்மோகன் பக்கத்தில் உட்காராமல் அத்வானி அருகே அமர்ந்த ராஜபக்சே
ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தமது நாட்டு பாரம்பரிய உடையில் வந்தார்
மாலத்தீவு அதிபர் கயூமும் வருகை தந்தார்
நரேந்திர மோடி பதவியேற்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
ஜனாதிபதி மாளிகையில் குவிந்தனர் விஐபிக்கள்
அமைச்சர் பொறுப்பேற்க உள்ளவர்கள் குடும்பத்துடன் ஆஜர்
பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் ஜனாதிபதி மாளிகையில்
மன்மோகன் அருகே உட்காரப் போன ராஜபக்சவை அழைத்து அத்வானி நலம் விசாரித்தார்
இலங்கை அதிபர் ராஜபக்சேவும் வருகை தந்தார்
பாரம்பரிய உடையில் வந்த பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்ஹய்
மன்மோகன் சிங் அருகே அமர்ந்த நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப் விழாவுக்கு வருகை
குஜராத் முன்னணி தொழில் அதிபர் அதானி பங்கேற்பு
ரெட்டி சகோதரர்களின் நண்பர் ஸ்ரீராமுலு பங்கேற்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் பங்கேற்பு
மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்த ஹெச்.டி. தேவே கவுடா
மோடி பதவியேற்பு விழா- பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு
பதவியேற்பு விழாவில் மோடியுடன் பட்டம் விட்ட நடிகர் சல்மான் கான்
முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
விழாவுக்கு மனைவியுடன் புன்னகை புரிந்து கொண்டே வந்த மன்மோகன் சிங்
மோடி பதவி ஏற்பு விழாவில் 4 ஆயிரம் பங்கேற்கின்றனர்
சார்க் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பு
அம்மா கோகிலா பென் அம்பானியுடன் வந்த அனில் அம்பானி
பிரதீபா பாட்டீல் அருகே அமர்ந்த சோனியா காந்தி
சோனியா காந்தியை எழுந்து நின்று வரவேற்றார் அத்வானி
காங்கிரஸ் தலைவர் சோனியா- ராகுல் வருகை தந்தனர்!
அமைச்சரவையில் இடம் இல்லாவிட்டாலும் பதவியேற்பு விழாவுக்கு வந்த அமித் ஷா
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்பு
பதவியேற்பு விழாவுக்கு வந்தார் முரளி மனோகர் ஜோஷி
மோடி பதவியேற்பு விழாவு- பாலிவுட் நட்சத்திரங்கள் குவிந்தனர்
மோடி பதவியேற்பு விழாவில் ப.சிதம்பரம் பங்கேற்பு
சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் பங்கேற்பு
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்பு
மோடி பதவியேற்பு விழா- ஜனாதிபதி மாளிகை களை கட்டியது! விஐபிக்கள் குவிந்தனர்!!
மோடி பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி குடும்பம் பங்கேற்பு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரபுல் படேலும் கலந்து கொண்டனர்
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே பங்கேற்பு
மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானிதான் இளையவர். வயது 38. நஜ்மா ஹெப்துல்லா மூத்தவர் வயது 74
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications