வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலதிக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













Click it and Unblock the Notifications