உத்தரகாண்ட் கனமழை- நிலச்சரிவில் 10 பேர் பலி
டேராடூன்: உத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 10 உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரக்காண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் சக்ரத்தாவில் உள்ள தியோனி பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கியும், ஹரித்துவார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியும் சார்தாம் யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications