விதிமீறல்கள்.. விடிந்தும் விடியாததுமாய் ஆயிரம் டிரைவர்களிடம் அபராதம் வசூலித்த பெங்களூர் போலீஸ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் நகரின் பல்வேறு இடங்களில் அதிரடி வாகன தணிக்கை நடத்திய டிராபிக் போலீசார் இன்று காலை நேரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் கூப்பிடும் இடத்துக்கு போகாதது, சிக்னல்களை மதிக்காதது, மீட்டரில் சூடு வைப்பது, அதிக கட்டணம் கேட்பது போன்ற அராஜகங்களில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களை மடக்கிப்பிடிக்க, பெங்களூர் டிராபிக் போலீசார் இன்று காலை முதல் தீவிர வாகன தணிக்கைகளில் ஈடுபட்டனர்.
காலை முதல் மதியத்திற்குள், மொத்தம், 1194 ஆட்டோ டிரைவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறிழைத்திருந்தால், அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
More From
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications