ஒடிசாவின் ‘காலிங்கா பாலியாத்ரா’ திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து - 12 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற காலிங்கா பாலியாத்ரா திருவிழாவில், எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர்.
ஓடிசாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று"காலிங்கா பாலியாத்ரா". பாரதீப் பகுதியில் நடைபெற்ற இந்த திருவிழாவின் போது, பலூனை நிரப்புவதற்காக வியாபாரி ஒருவர் கொண்டு வந்த சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. விபத்தில் காயமடைந்த 12 பேர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் நான்கு பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூடுதல் கண்காணிப்பாளர் மதாபானந்தா சாஹூ தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications