ராஜாஸ்தானில் சாலை விபத்து... டிராக்டரில் சென்ற 13 பேர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி, மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பில்வாலா மாவட்டத்தில் உள்ள பந்தூர் பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோபால்புரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, பலர் டிராக்டர் மூலமான பஜுன்டா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வந்த டிராக்டர், மணல் மூட்டை ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் மோதி விபத்துத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், 7 பெண்கள், 1 சிறுமி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications