உத்தரகாண்டில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து ரஷ்ய சுற்றுலா பயணிகள் 13 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் ரஷ்யாவை சேர்ந்த 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இமாச்சல பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தின் ரணம் ஆறுவதற்குள் மற்றொரு சம்பவம் உத்தரகாண்டில் நடந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 13 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று ரிஷிகேஷில் இருந்து கங்கோத்ரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. பஸ், ஹரிசில் என்ற இடத்துக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பகீரதி நதியில் கவிழ்ந்தது. இதில் 13 ரஷ்யர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications