மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா
அமிர்தசரஸ்: மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஓபி சோனி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் ஹஜ்புர் சாகிப் குருத்ரா வழிபாட்டுக்காக 3,500க்கும் மேற்பட்டோர் பஞ்சாப்பில் சென்று இருந்தனர். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் அனைவருமே மகாராஷ்டிராவிலேயே தங்கி இருந்தனர்.

இவர்களில் தற்போது பஞ்சாப் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஓபி சோனி கூறுகையில், மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 139 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

பஞ்சாப்பில் கொரோனா தொற்று 600 ஐ தொட்ட நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா அரசு, ஹஸ்புர் சாகிப் குருத்வராவை மூடி சீல் வைத்திருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications