மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்... பள்ளி உரிமையாளர் அதிரடி கைது !
ராஜஸ்தான் மாநிலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பதினைந்து வயதான 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சுரூ மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி அவரது வீட்டில் தனியாக இருக்கும்போது பள்ளி உரிமையாளர் அந்த மாணவியை கடத்தி சென்று தனது உறவினருடன் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அந்த மாணவியை கொலை செய்யும் முயற்சியில் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான மாணவியின் முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட அந்த மாணவி ஜெய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி உரிமையாளர் மற்றும் அவரது உறவினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications