ஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்
16 வயது சிறுவனையும் கொலைகார ஜோலி சித்ரவதை செய்துள்ளார்
Recommended Video
கோழிக்கோடு: ஜோலி மோசமான குணம் கொண்டவர். என்னை ஒரு மகன் போலவே அவர் பாவிக்கவில்லை. கொடுமைப்படுத்தினார் என்று ஜோலியின் கணவர் ஷாஜுவுக்கும் - சிலிக்கும் இடையே பிறந்த மகன் கூறியுள்ளார்.
தனது சொத்து ஆசைக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் கணவர் குடும்பத்தை கொடூரமா முறையில் விஷம் கொடுத்து கைதாகியுள்ளார் ஜோலி.

ஜோலி விஷயத்தில் தோண்டத் தோண்ட பரபரப்புத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் ஜோலியின் 2வது கணவர் ஷாஜுவுக்கும் - சிலிக்கும் இடையே பிறந்த மகன் ஜோலி குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளார்.
சிலியையும் ஜோலிதான் விஷம் வைத்துக் கொன்றார். 16வது வயதாகும் சிலியின் மகன் போலீஸாரிடம் கூறுகையில்,எனது தாயார் இறந்த பின்னர் ஜோலியை எனது தந்தை மணந்து கொண்டார். அதன் பிறகு வீட்டில் நான் படாத சித்திரவதை கிடையாது.
என்னை சொந்தப் பிள்ளை போல அவர் என்றுமே பார்த்துக் கொண்டதில்லை. அந்நியன் போலவே வீட்டில் நான் நடத்தப்பட்டேன். என் மீது எப்போதுமே வெறுப்பை கக்கி வந்தார் ஜோலி.
என்னை ஜோலி பல்வேறு வகையில் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். எனது தாய்க்கு அவர் கொடுத்த காபியைக் குடித்த பின்னர்தான் எனது அம்மா உயிரிழந்தார். அதில் விஷம் கலந்திருந்ததால்தான் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார் சிலியின் மகன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications