தூக்கில் தொங்கிய 16 வயது காஸியாபாத் நீச்சல் வீராங்கனை
காஸியாபாத்: உ.பி. மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த 16 வயதேயான நீச்சல் வீராங்கனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட வீராங்கனையின் பெயர் சாய்ரா சிரோஹி. கடந்த மாதம் நடந்த சிபிஎஸ்இ தேசிய சாம்பியன் போட்டியில் இவர் 3 தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.

காஸியாபாத்தின் கோவிந்த்புரம் பகுதியில் உள்ள இவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சாய்ரா. தனது துப்பட்டாவால் இவர் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனையில் தூக்குப் போட்டதால்தான் மரணம் சம்பவித்ததாகவும், உடலில் வேறு காயம் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சாய்ராவின் தந்தை ஜெய்தீப் போலீஸில் வேலை பார்த்து வந்தவர். தனது மகளுக்குத் துணையாக போக வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வு பெற்று மகளின் நீச்சல் கனவுக்குத் துணையாக இரு்நது வந்தார்.
இந்த இளம் சாம்பியனின் தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications