மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு.. 17,500 கனஅடியாக அதிகரிப்பு
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மீண்டும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது.

தற்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 10,800 கனஅடியில் இருந்து 17,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.40 அடியாகவும், நீர்இருப்பு 93.534 டிஎம்சியாகவும் உள்ளது
காவிரி வெள்ளம் காரணமாக ஏற்கனவே முக்கொம்பு, திருச்சி இரும்பு பாலம் உடைந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
முக்கொம்பில் தற்போது அவசர அவசரமாக தடுப்பு அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த வெள்ளம், காரணமாக அந்த பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications