For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லாது... செல்லாது.. 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செஞ்சது தப்பு... சு.சுவாமி 'குய்யோ முறையோ'

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

18 MLAs disqualifying is will not be worth: Subramaniya sami

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதிநீக்கம் செல்லாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2 வாரத்திற்கு மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றத்தில் இருந்து முடிவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க கூடாது என்றும் சுப்பிரமணிய சாமி கூறினார்.

English summary
BJP leader Subramaniyasami says that 18 MLAs disqualifying is will not be worth. president rule should be implemented in Tamilnadu for 2 weeks he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X