உ.பி.யில் கொடூரத்தின் உச்சம்... 18 மாதக் குழந்தையை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்
படவுன்: உத்திரப்பிரதேசத்தில் 18 மாதக் குழந்தையை பலாத்காரம் செய்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சதர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் நந்தா என்ற நபர், தனது பக்கத்து வீட்டில் இருந்த 18 மாதக் குழந்தையைக் கடத்திச் சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டான் நந்தா. இரவு முழுவதும் தொடர்ந்து குழந்தை வலியால் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக அதன் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நந்தாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications