Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ் ரூ.1,70,570.13

Subscribe to Oneindia Tamil

100 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.39,34,000
101 சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப ரூ.14,17,538
102 சேரகுளம் கிராமத்தில் உள்ள ரிவர்வே அக்ரோ பார்ம் கம்பெனி கட்டிடம், மின் இணைப்பு உள்பட கட்டுமான பணிக்கு ரூ.7,58,160.50
103 சென்னை அபிராமபுரம், இந்தியன் வங்கியில் இளவரசி, விவேக் பெயரில் உள்ள வங்கி கணக்கில் 30.4.1996 அன்று பேலன்ஸ் தொகை ரூ.2,42,211.50
104 இளவரசி இயக்குனராக இருக்கும் சிக்னோரா பிஸ்னஸ் கம்பெனியின் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.167.20
105 சசிகலா இயக்குனராகவுள்ள பிரஸ் மஸ்ரூம்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.771.26
106 இளவரசி இயக்குனராக உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று ரூ.85,342.25
107 வி.என்.சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று ரூ.1,32,221
108 ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.19,29,561.58
109 இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.3.40,527.95
110 சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ் ரூ.1,70,570.13
111 சசிகலா இயக்குனராக உள்ள மெடல் கிங் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.2,900.28
112 சசிகலா பெயரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,889.28
113 மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா, சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.20,79,885.12
114 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,095.60
115 சசிகலா இயக்குனராக உள்ள மெடல்கிங் கம்பெனிக்கு கிண்டி கனரா வங்கியில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.3,17,242.21
116 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996. ரூ.47,453.64
117 சென்னை அண்ணாநகர் சுப்பு லட்சுமி திருமண மண்டபம் வங்கி பேலன்ஸ் ரூ.3,17,457.64
118 சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.61,430
119 ஜெயா பைனான்ஸ் வங்கி பேலன்ஸ் ரூ.1,760
120 மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,18,198
121 மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.894.00
122 மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.560.55
123 மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குனராக உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.10,75,335.64
124 மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா சசிகலா ஆகியோர் இயக்குனராக உள்ள சசி என்டர்பிரைசஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.4,59,976.22
125 ஜெ ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள பேலன்ஸ் 30.4.1906 ரூ.167.55
126 சூப்பர்-டூப்பர் டி.வி கம்பெனி இயக்குனராக உள்ள சசிகலா, சுதாகரன் இந்தியன் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996 ரூ.5,46,577.50
127 ஜெ.ஜெ. லீசிங் கம்பெனி வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,838.00
128 ஜெ.எஸ்.ஹவுசிங் வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996 ரூ.13,671.80
129 கிரீன் பார்ம் ஹவுஸ் வங்கி பேலன்ஸ் ரூ.146.70
130 ஜெயா கான்ட்ராக்டர் அண்டு பில்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.10,891
131 சசி என்டர்பிரைசசின் அபிராமபுரம் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,02,490
132 சக்தி கன்ட்ரக்ஷன் கம்பெனியின் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.1,02,490
133 கோபால் புரமோட்டர்ஸ் வங்கி பேலன்ஸ் ரூ.1,02,490.10
134 லட்சுமி கன்ட்ரக்ஷன் வங்கி பேலன்ஸ் ரூ.1,02,490.18
135 மெடோ அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ் ரூ.358.70
136 ரிவர்வே அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ் ரூ.2,916.61
137 அண்ணாநகர் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996 ரூ.2,05,151.06
138 ஜெயலலிதா பேரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ் ரூ.3,84,760.67
139 சசிகலா பெயரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ் ரூ.2,43,000
140 ஜெயலலிதாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் மதிப்பு ரூ.4,01,131
141 ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி-800 கார் மதிப்பு ரூ.60,435
142 ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி ஜிஸ்பி கார் மதிப்பு ரூ.2,03,424.54
143 ஜெயலலிதாவுக்கு சொந்தமான டிரக்ஸ் ரூ.1,04,000
144 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எஸ்டேட் கார் மதிப்பு ரூ.4,06,106
145 ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வாகனம் மதிப்பு ரூ.1,76,172.60
146 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.3,85,520
147 ஜெயலலிதாவுக்கு சொந்தமான கண்டசா கார் மதிப்பு ரூ.2,56,238
148 ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா மொபைல் வேன் ரூ.2,81,169
149 ஜெயலலிதா பெயரில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட டிரக்ஸ் ஜீப் ரூ.1,04,000
150 சசிகலாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் ரூ.3,80,376
151 சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக ஜெயலலிதா பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.2,99,845
152 சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு ரூ.5,11,118
153 சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு ரூ.5,11,118
154 சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள டாடா சுமோ கார் மதிப்பு ரூ.3,15,537
155 சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள மாருதி எஸ்டிம் கார் மதிப்பு ரூ.5,25,132
156 வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள கார்கோ வாகனம் ரூ.5,05,009
157 வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள டிரக்ஸ் ஜீப் மதிப்பு ரூ.2,96,191.28
158 நமது எம்.ஜி.ஆர். பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெலிவரி வேன் மதிப்பு ரூ.52,271
159 ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு ரூ.5,56,999.99

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+