For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

By Chakra
Google Oneindia Tamil News

-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வென்றதாக அறிவிப்பு

-மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

-காங்கிரஸ் கட்சி- 5; பாஜக- 2 இடங்களில் முன்னிலை

-மேற்கு வங்கத்தை 30 ஆண்டு காலம் ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சி ஒரே இடத்தில்தான் முன்னிலை

-கருத்து கணிப்புகள் கூட அதிகபட்சமாக் 55 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தன

-1977-ல் ஜனதாவை ஆட்சியில் அமர்த்த உ.பி. 2014ல் பாஜகவை ஆட்சியில் அமர்த்துகிறது

-சமாஜ்வாடி கட்சி 5 இடங்களில் முன்னணி; காங்கிரஸ் 3 இடத்தில் முன்னிலை

-மோடி சுனாமியில் பகுஜன் சமாஜ் கட்சி மூழ்கிப் போனது! முட்டைதான் வாங்குகிறது

-உ.பி.யில் 80 தொகுதிகளில் மோடி சுனாமி சுழன்றடித்து 70 தொகுதிகளை கைப்பற்றியது

-திமுகவைப் போல வடக்கே முட்டை வாங்கிய பகுஜன் சமாஜ்

-நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் காங்கிரஸ் கட்சியை சேராத 8வது பிரதமர் நரேந்திர மோடி!

-நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- லேட்டஸ்ட் தகவல்கள்

-நீலகிரியில் அதிக அளவில் 30584 நோட்டா ஓட்டுகள் பதிவாகி உள்ளன

-கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது.. வாக்கு எண்ணிக்கை தாமதம்

-விருதுநகரில் அதிமுக தொடர்ந்து முன்னிலை- 3வது இடத்தில் வைகோ

-தேமுதிக படுதோல்வி­: சென்னை கட்சி அலுவலகத்திற்கு பூட்டு

-கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலை

-மொத்தம் உள்ள 543 இடங்களில் 10% இடங்களைப் பெற்றால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து

-48 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக போராடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்

-புதுவையில் நாராயணசாமி பின்தங்கினார்

-தேசிய அளவில் இடதுசாரிகள் 9 இடங்களில்தான் முன்னணி

-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -1 , மார்க்சிஸ்ட் கட்சி 7; புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்தில் முன்னணி

-இந்திய வரலாற்றில் 'தனிப்பெரும்பான்மையுடன்' அமையும் முதலாவது காங்கிரஸ் அல்லாத அரசு

-பாரதிய ஜனதா 'தனிப்பெரும்பான்மையுடன்' முதல் முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது

-எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்- ஜெயலலிதா

-மக்கள் மகிழ்ச்சியை அங்கீகாரத்தை தெரிவித்திருக்கிறார்- ஜெயலலிதா

-என் மீதும் கழகத்தின் மீதும் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதா

-தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்- ஜெயலலிதா

-கூட்டணி இன்றி வெற்றி பெற்றுள்ளோம் : ஜெயலலிதா பெருமிதம்

-லோக்சபா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை : ஜெயலலிதா உறுதி

-வெற்றிக்கு பாடுபட்ட அதிமுகவினருக்கும் பாராட்டு- ஜெ.

-என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி - ஜெயலலிதா

-வரலாறு காணாத வெற்றியை வழங்கிய அன்பார்ந்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி: ஜெயலலிதா

-ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பின்னடைவு

-மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தேர்தல் முடிவை ஏற்கிறோம் : கருணாநிதி

-பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு கருணாநிதி வாழ்த்து

-மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் பின்னடைவு

-மே 21 ம் தேதி நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்காலம் என தகவல்

-பாஜக வெற்றி - இந்திய தேசத்தின் வெற்றி என நரேந்திர மோடி தகவல்

-காங்கிரஸ் வெறும் 53 இடங்களில் முன்னிலை

-காங்கிரஸ் கூட்டணி 66 இடங்களில் முன்னிலை

-பாஜக தனித்து 279 இடங்களில் முன்னிலை

-பாஜக கூட்டணி 334 இடங்களில் முன்னிலை

-மதவாத சக்திகளுக்கும் இன துரோகிகளுக்கும் மரண அடி கொடுத்த தமிழ் வாக்காளர்கள் - சீமான்

-1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் மத்தியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக

-1984 ஆம் ஆண்டு 415 இடங்களில் வென்றது காங்கிரஸ்

-தமிழகத்தில் வெற்றி கொண்டாட்டத்துடன் 4 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக அரசு

-திமுக படுதோல்வி: மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

-ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி முன்னிலை

-அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார் மோடி

-3 வது முறையாக லோக்சபா தேர்தலில் முட்டை வாங்கும் திமுக

-1989, 91 லோக்சபா தேர்தலைப் போலவே ஒரு இடத்திலும் வெல்லாத திமுக

-கன்னியாகுமரி - பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னணி

-தர்மபுரி - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னணி

-ஆலந்தூர் சட்ட மன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர் வெங்கட் ராமன் 14, 173 வாக்குகள் பெற்று முன்னிலை

-லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியிலும் கூட ஜெயிக்காத திமுக- படுதோல்வி

-தென்காசி:அதிமுக 45,208 வாக்குகள் முன்னிலை

-சேலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு

-பெரம்பலூரில் இந்திய ஜனயநாக மக்கள் கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பின்னடைவு

-திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் 30841 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

-பாஜக வேட்பாளர் வருண் காந்தி வெற்றி

-பாஜக வேட்பாளர் சுஷ்மா சுவாராஜ் வெற்றி

-மத்திய சென்னையில் அதிமுக வேட்பாளர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

-வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

-தமிழகத்தில் கன்னியாகுமரி , தருமபுரி தவிர அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

-தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பின்னடைவு

-சிவகங்கையில் இதுவரை 621 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம்

-சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பின்னடைவு

-புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி் முன்னிலை வகிக்கின்றார்

-தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னணி

-கன்னியாகுமரியில் பாஜக, தர்மபுரியில் பாமக முன்னிலை

-திமுக அனைத்து இடங்களிலும் தோல்வியை நோக்கி

-வதோதராவை அடுத்து வாரனாசியிலும் மோடி வெற்றி

-தென்காசி: நான்காவது சுற்றில் 40,000 வாக்குகள் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன்

-நீலகிரி, தென்காசி, நாகை தொகுதிகளில் 4 வது சுற்றிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

-ஆலந்தூர் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

-பாஜக 275 இடங்களில் முன்னிலை

-பாஜக கூட்டணி 329 இடங்களில் முன்னிலை

-காங்கிரஸ் வெறும் 53 இடங்களில் முன்னிலை

-அதிமுக 36 இடங்களில் முன்னிலை

-வதோதராவில் வெற்றி பெற்ற மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

-மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் பின்னடைவு

-தென் சென்னையில் பாஜக வேட்பாளர் இல.கணேசன் பின்னடைவு

-வதோதராவில் வெற்றி பெற்ற மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

-கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை இரண்டாவது சுற்றில் 31, 804 வாக்குகள் பெற்று முன்னிலை

-தென்காசியில் 3 ஆவது சுற்றில் அதிமுக 29,000 வாக்குகள் முன்னிலை

-விருநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் முதல் சுற்றில் 26, 394 வாக்குகள் பெற்று முன்னிலை

-தஞ்சையில் அதிமுக வேட்பாளர் பரசுராமன் 90, 585 வாக்குகள் பெற்று முன்னிலை- வாக்கு வித்தியாசம் 27, 006.

-நாகை அதிமுக வேட்பாளர் கே. கோபால் 77, 141 வாக்குகள் முன்னிலை

-காங்கிரசுக்கு வெறும் 53 இடங்கள்.. வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு குறைந்த இடங்கள்

-இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பெற்ற நடிகை ராக்கி சாவந்த்

--பாஜக தனித்தே 273 இடங்களைத் தாண்டியது- மோடி தனித்தே ஆட்சியமைக்கலாம்

-உத்தரப்பிரதேசத்தில் 65 தொகுதிகளில் பாஜக முன்னிலை

-காந்திநகரில் அத்வானி அமோக வெற்றி

-ஒரிஸ்ஸாவை தக்க வைக்கிறார் நவீன் பட்நாயக்

-வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா பிலாஸ்புரில் பின்தங்குகிறார்

-அஸ்ஸாமில் காங். படுதோல்வி- முதல்வர் தருண் கோகய் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

-அதிமுக 35 இடங்களில் முன்னிலை

-இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

-போயஸ் கார்டன் இல்லத்தில் ஏற்பாடு

-ஆஸம்கர் தொகுதியில் முலாயம்சிங் யாதவ் 3வது இடம்

-வாரணாசியில் 7299 வாக்குகள் வித்தியாசத்தில் நரேந்திர மோடி முன்னிலை- கேஜ்ரிவால் 2வது இடம்

-கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

English summary
Loksabha Elections Counting Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X