செத்துப் போயிட்டியே "மேகி".. "கதறி" அழுது மெளன அஞ்சலி செலுத்தும் மக்கள்!
எங்கு பார்த்தாலும் மேகி புராணமாக பாடி வருகிறார்கள் மக்கள். பாதிப் பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள். நிறையப் பேர் கவலை காட்டுகிறார்கள்.
மேகி இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று பலர் கிண்டலடிக்கிறார்கள். மேகியை தடை செய்தது சரியே என்று பலர் கச்சை கட்டி கிளம்புகிறார்கள்
இந்த நிலையில் ஒரு இரங்கல் வீடியோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 நிமிட அஞ்சலி...
அது மேகிக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி என்ற பெயரில் வெளியாகியுள்ள வீடியோவாகும். அதில் மேகி இல்லாத மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

காமெடி...
காமெடிக்காக உருவாக்கப்பட்டதுதான் என்றாலும் மக்களின் வாழ்க்கையில் மேகி படுத்தும் பாட்டை அழகுற வெளிப்படுத்துவதாக உள்ளது.

திண்டாட்டம்...
சின்னஞ்சிறார்கள், கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் மேகி இல்லாமல் சாப்பிட முடியாமல் திண்டாடுவதாக இது உள்ளது.

சோகம்...
பல தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு மேகி கொடுக்க முடியவில்லையே என்று சோகத்தில் கதறி அழுகிறார்கள் இதில்.

சோகமோ சோகம்...
பலர் மேகி இருப்பதாக நினைத்துக் கொண்டு வெறும் ஸ்பூனை வாயில் வைத்து பின்னர் சோகம் காட்டுகிறார்கள்.
பயங்கர காமெடி கலகலப்பாக இருக்கிறது இந்த வைரல் வீடியோ.
RIP மேகி!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications