பெங்களூரில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த நக்சலைட் தம்பதி கைது! ஆந்திர போலீஸ் சுற்றி வளைத்தது
பெங்களூர்: பெங்களூர் நகரில் பதுங்கியிருந்த நக்சலைட் தம்பதிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் கிருஷ்ணா மற்றும் பாரதி. இவ்விருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து தப்பியோடி வந்து பெங்களூர் பீன்யா பகுதியிலுள்ள பகலுகுண்டே, ஆனந்த் லேஅவுட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் ரமணய்யாவிடம் தாங்கள் கணவன், மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதில் கிருஷ்ணா கட்டிட கூலி வேலைகளுக்கும், பாரதி, டெய்லர் வேலையும் செய்து வாழ்க்கையை நகர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் சித்தூர் போலீஸ் சிறப்பு படை பிரிவு, நேற்றிரவு பெங்களூரில் கிருஷ்ணா மற்றும் பாரதி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தது. இவர்கள் ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இருவர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications