ஜார்க்கண்ட் வைத்யநாத் பக்தர்களிடம் கொள்ளையடித்த திருடர்கள்- அடித்தே கொன்ற பொதுமக்கள்!
கயா: ஜார்கண்ட்டில் கோவில் பக்தர்களிடம் கொள்ளையடித்த இரண்டு பேரை பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் அருகே நேற்று காலை சிவபக்தர்கள் வைத்யநாத் தாம் நோக்கி சாலையோரமாக பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 4 பேர் துப்பாக்கி முனையில் சிவபக்தர்களிடம் அவர்களது பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இந்த தகவல் உள்ளூர் கிராம மக்களுக்கு கிடைத்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 4 கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்து கண்மூடித்தனமாக தர்ம அடி கொடுத்தனர்.
இதில் 2 கொள்ளையர்கள் அந்த இடத்திலேயே இறந்தனர். தகவல் கிடைத்து அங்கு விரைந்த போலீசார் கிராம மக்களிடம் சிக்கிய ஒரு கொள்ளையனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவனது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவன் காயத்துடன் அந்த கும்பலிடம் இருந்து தப்பி தாண்டிர் கிராம தலைவர் வீட்டில் தஞ்சம் புகுந்தான். இறந்துபோன 2 கொள்ளையர்கள் யார் என அடையாளம் காண போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications