முலாயம் எச்சரிக்கை 2 அமைச்சர்களை நீக்கி அகிலேஷ் உத்தரவு
லக்னௌ: உத்தர பிரதேச மாநிலத்தில் ஆனந்த் சிங் மற்றும் மனோஜ் பாரஸ் ஆகிய இரு அமைச்சர்களை நீக்கி முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் உத்திர பிரதேசத்தில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த ஆனந்த் குமார் சிங் மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இணையமைச்சராக இருந்த மனோஜ் பராஸ் ஆகியோர் கட்சி தலைவர் முலாயம் சிங்கின் கோபத்துக்குள்ளானதால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் உத்திர பிரதேச அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். அவர்களுடைய மோசமான செயல்பாடுகளால் கட்சி வலுவிழந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
முகஸ்துதி செய்பவர்களிடமிருந்து விலகியிருக்குமாறு தனது மகனும், உத்திர பிரதேச மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இரண்டு அமைச்சர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் அகிலேஷ் யாதவ். ஆனந்த் குமார் சிங்கின் மகன் கீர்த்திவர்தன் பாரதிய ஜனதாவில் சேர்ந்ததால் முலாயம் சிங் கோபமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மனோஜ் பராஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பல புகார்கள் வந்ததால் அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications