கர்நாடகாவில் வாஷிங் மெஷினுக்குள் தவறி விழுந்து சிக்கிய 2 வயது குழந்தை: வீடியோ இதோ
குல்பர்கா: கர்நாடக மாநிலத்தில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட 2 வயது ஆண் குழந்தை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பெண் ஒருவர் வியாழக்கிழமை வீட்டு வேலைகளை செய்வதில் பிசியாக இருந்துள்ளார். வேலையில் காட்டிய மும்முரத்தில் அவர் தனது 2 வயது ஆண் குழந்தையை கவனிக்க மறந்துவிட்டார்.
WATCH:2-yr old boy got stuck in washing machine in Karnataka's Gulbarga yday,ws later freed by locals(amateur video)https://t.co/eg552dIs0Z
— ANI (@ANI_news) March 17, 2016
குழந்தை வாஷிங் மெஷினுக்குள் எட்டிப் பார்த்தபோது அதற்குள் தவறி விழுந்துவிட்டது. குழந்தை வாஷிங் மெஷினுக்குள் சிக்கி அழத் துவங்கியது. இதை பார்த்த தாய் ஓடி வந்து குழந்தையை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து வாஷிங் மெஷினை வெட்டி துண்டு துண்டாக ஆக்கி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
குழந்தையை மீட்கையில் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications