ஏழுமலையான் கோயிலில் 2013–ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.190 கோடி குறைவு!
Subscribe to Oneindia Tamil

திருப்பதியில் கடந்த 2012-ம் ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.900 கோடி கிடைத்தது. ஆனால், 2013-ம் ஆண்டில் உண்டியல் வருமானமாக ரூ.710 கோடி கிடைத்தது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.190 கோடி குறைவாகும்.
2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 23 லட்சம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2013-ம் ஆண்டு ஒரு கோடியே 95 லட்சத்து 54 ஆயிரத்து 259 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த 2012-ம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது 26 லட்சம் குறைவாகும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications