2014 லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெறும் தேதிகள்
லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதிகளும், நடைபெறும் மாநிலங்கள், தொகுதிகள் பட்டியல் விபரம்
ஏப்ரல் 7: முதல் கட்ட வாக்குப் பதிவு (2 மாநிலங்களில் 6 தொகுதிகளுக்கு)
ஏப்ரல் 9: 2வது கட்ட வாக்குப் பதிவு (5 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு)
ஏப்ரல் 10: 3வது கட்ட வாக்குப் பதிவு (14 மாநிலங்களில் 92 தொகுதிகளுக்கு)

ஏப்ரல் 12: 4வது கட்ட வாக்குப் பதிவு (3 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு)
ஏப்ரல் 17: 5வது கட்ட வாக்குப் பதிவு (15 மாநிலங்களில் 122 தொகுதிகளுக்கு)
ஏப்ரல் 24: 6வது கட்ட வாக்குப் பதிவு (தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு)
ஏப்ரல் 30: 7வது கட்ட வாக்குப் பதிவு (9 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு)
மே 7: 8வது கட்ட வாக்குப் பதிவு (7 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு)
மே 12: 9வது கட்ட வாக்குப் பதிவு ( 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு)












Click it and Unblock the Notifications