சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் கேட்பதா? காங்கிரஸ் செய்வது தவறு.. மோடி பகீர் குற்றச்சாட்டு!
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்பது தவறான விஷயம் என்று பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பாட்னா: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்பது தவறான விஷயம் என்று பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பீகாரில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த கூட்டம் நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொண்டது.
இதில் பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பேசினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கேள்விகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

கேள்வி
மோடி தனது பேச்சில், பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலை மக்கள் கொண்டாடுகிறார்கள். சிலர் மட்டும் அந்த தாக்குதல் குறித்து சந்தேகம் அடைகிறார்கள். காங்கிரஸ் பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புகிறது சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து எதிர்க்கட்சியினர் சந்தேகம் அடைகிறார்கள்.

ஆதாரம்
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு அவர்கள் ஆதாரம் கேட்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நமது ராணுவத்தை அவமானப்படுத்துகிறது. நமது எதிரிகளுக்கு பலன் அளிக்கும் கேள்விகளை ஏன் அவர்கள் கேட்கிறார்கள்

காங்கிரஸ்
இந்தியாவின் எதிரிகளை காங்கிரஸ் கூட்டணி சந்தோசபடுத்த முயல்கிறது. நாம் எல்லாம் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றாக பேசவேண்டும். ஆனால் காங்கிரஸ் கூட்டணி நமது எதிரி நாட்டிற்கு ஆதரவாக பேசுகிறது.

கூட்டம் ஏன்
நாம் இப்போதான் இணைய வேண்டும். ஆனால் காங்கிரஸ் 21 கட்சிகளுடன் சேர்ந்து அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது. எல்லோரும் சேர்ந்து பாஜகவிற்கு எதிராக பேசுகிறார்கள்.மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள், என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications