ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆதிக்கம் தான்.. 25 தொகுதிகளில் வென்றவர்கள் யார் யார்! முழு விவரம்
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வென்றுள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆந்திராவில் இந்த முறை சந்திரபாபு நயாடுவின் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்குச் சட்டசபையில் வென்ற ஆட்சியைப் பிடித்தது மட்டுமின்றி லோக்சபா தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அங்கு மொத்தம் 25 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 21 தொகுதிகளில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி வென்றுள்ளது. குறிப்பாகத் தெலுங்கு தேசம் மட்டும் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. இது தவிர பாஜக 2 தொகுதிகளிலும் ஜனசேனா 3 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளன..
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1. அனகப்பள்ளி தொகுதி- ரமேஷ் முனையா சிந்தகுண்டா (பாஜக)
2. ராஜமுந்திரி தொகுதி- டக்குபதி புரந்தேஸ்வரி (பாஜக)
3. நர்சாபுரம் தொகுதி- பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா (பாஜக)
4. விஜயவாடா தொகுதி- கேசினேனி சிவநாத் (தெலுங்கு தேசம்)
5. காக்கிநாடா தொகுதி- தங்கெல்லா உதய் ஸ்ரீனிவாஸ் (ஜனசேனா கட்சி)
6. மச்சிலிப்பட்டினம் தொகுதி- பாலசோவ்ரி வல்லபனேனி (ஜனசேனா கட்சி)
7. சித்தூர் தொகுதி- டக்குமல்ல பிரசாத ராவ் (தெலுங்கு தேசம்)
8. ஸ்ரீகாகுளம் தொகுதி- கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்)
9. விசாகப்பட்டினம் தொகுதி- ஸ்ரீபாரத் மதுகுமிலி (தெலுங்கு தேசம்)
10. விஜயநகரம் தொகுதி- அப்பளநாயுடு காளிசெட்டி (தெலுங்கு தேசம்)
11. அமலாபுரம் தொகுதி- ஜி எம் ஹரிஷ் (தெலுங்கு தேசம்)
12. எலுரு தொகுதி- புட்டா மகேஷ் குமார் (தெலுங்கு தேசம்)
13. நரசராவ்பேட்டை தொகுதி- லவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம்)
14. குண்டூர் தொகுதி- சந்திரசேகர் பெம்மாசானி (தெலுங்கு தேசம்)
15. ஓங்கோல் தொகுதி- மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி (தெலுங்கு தேசம்)
16. பாபட்லா தொகுதி- கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி (தெலுங்கு தேசம்)
17. கர்னூல் தொகுதி- பஸ்திபதி நாகராஜு (தெலுங்கு தேசம்)
18. நந்தியால் தொகுதி- பைரெட்டி ஷபரி டிடிபி (தெலுங்கு தேசம்)
19. அனந்தபூர் தொகுதி- அம்பிகா ஜி லக்ஷ்மிநாராயண வால்மீகி (தெலுங்கு தேசம்)
20. இந்துப்பூர் தொகுதி- பி.கே. பார்த்தசாரதி (தெலுங்கு தேசம்)
21. நெல்லூர் தொகுதி- பிரபாகர் ரெட்டி வெமிரெட்டி (தெலுங்கு தேசம்)
22. ராஜம்பேட்டை தொகுதி- பெத்திரெட்டி வெங்கட மிதுன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்)
23. அருகு தொகுதி- கும்மா தனுஜா ராணி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்)
24. கடப்பா தொகுதி- ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்)
25. திருப்பதி தொகுதி- குருமூர்த்தி மட்டிலா (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்)
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications