தொடர் மழை... சிம்லா அருகே பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 21 பேர் பலி
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா அருகே பெருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.
சிம்லாவிலிருந்து சவேரா கட் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த, பேருந்து ஒன்று பசந்த்பூர் பகுதியில் உள்ள காதர் கட் எனும் இடம் அருகே 400 மீ ஆழத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், மீட்புப் படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனபோதும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.டபிள்யூ. நெகி கூறியுள்ளார்.
விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதுவே பேருந்து விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications