மும்பையில் சிகரெட் வாங்க கடைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் கைது
மும்பை: சிகரெட் வாங்க கடைக்கு சென்ற இளம் பெண் பாலியல் சில்மிஷம் செய்த 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை நகரின் சியோன்-தாராவி பாலத்தின் மேல் நேற்று அதிகாலை 3 மணியளவில் இளம் பெண் தனது காதலனுடன் சிகரெட் வாங்குவதற்கு கடை திறந்திருக்குமா என்று பார்த்தபடி பைக்கில் மெதுவாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3பேர் கொண்ட இளைஞர் கூட்டம், அப்பெண்ணை, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போவுக்குள் இழுத்துப்போட்டு பாலியல் சில்மிஷங்களை செய்தனர். தடுக்க முற்பட்ட காதலனை அடித்து உதைத்தனர்.
இதன்பிறகு அந்த ஜோடியிடமிருந்த செல்போன், ரொக்கப்பணம் போன்றவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பன்ட்ரா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயது பெண், டிராவல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், 22 வயதான காதலன் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணை நடத்திய போலீசார், பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட அப்துல் சையிக் (22), பர்கத் சையது (21) ஆகியோரை கைது செய்தனர். கூட்டாளியான மற்றொருவரை தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications