தியேட்டர், ஹோட்டல், வங்கிகள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வங்கிகளை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
'The clearance of the Model Shops and Establishments (Regulation of Employment and Conditions of Services) Act 2015' என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம், 24 மணி நேர சேவை சாத்தியப்படும்.

தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்கள், ஐடி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்ததும், வருங்காலங்களில் தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள், வங்கிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
அதே சமயத்தில் மாநில அரசுகள் இந்த சட்ட முன்வரைவை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, தங்களுக்கு உகந்தபடி செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications