மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸின் 'பிரஸ் மீட்' யுத்தம்! ஒரே நாளில் 24 செய்தியாளர்கள் சந்திப்பு!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 24 செய்தியாளர்கள் சந்திப்புகளை அதிரடியாக நடத்த திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டது. பாரதிய ஜனதா கட்சி ஓராண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி இன்று முதல் மே 26-ந் தேதி வரை நாடு முழுவதும் 100 செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவது என தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக இன்று நாடு முழுவதும் 24 நகரங்களில் செய்தியாளர்கள் சந்திப்புகள் நடத்தப்பட உள்ளன.
சென்னையில் மிலிந்த் தியோரா, ஸ்ரீநகரில் ஷகீல் அகமது ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். திரும்பிய திசையெங்கும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதன் மூலம் மோடி அரசுக்கு எதிராக வலுவான பிரசாரத்தை முன்னெடுக்க முடியும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications