ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்: 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுவதற்கான :29 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து நாளை மாலை 4.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் இன்று முற்பகல் 11.18 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 1982 கிலோ எடைகொண்ட ஜிசாட்-14 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications