3 கட்டங்களில் வெறும் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களின் 18 தொகுதிகளுக்காக மட்டுமே 3 கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், நாடு முழுவதும் 9 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். 9 கட்ட வாக்குப் பதிவு விவரங்களையும் அவர் தெரிவித்தார்.
இதில் 3 கட்ட வாக்குப் பதிவு மொத்தமே 18 தொகுதிகளுக்கு மட்டுமே உரியது. இவை அனைத்துமே வடகிழக்கு மாநில லோக்சபா தொகுதிகளாகும்.

முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7-ந் தேதியன்று 5 தொகுதிகள் மற்றும் திரிபுராவின் ஒரு தொகுதிக்கு நடைபெறுகிறது.
2வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ந் தேதியன்று அருணாசலப் பிரதேசத்தின் 2, மணிப்பூரின் 1 மற்றும் மேகலாயாவின் 2, மிசோரம்-1, நாகலாந்தின் ஒரு தொகுதிக்கு நடைபெறுகிறது.
4வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ந் தேதியன்று வெறும் 5 தொகுதிகளுக்கு மட்டுமே நடைபெறுகிறது. அசாமின் 3, சிக்கிமின் 1, திரிபுராவின் ஒரு தொகுதிக்கு மட்டுமே வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் மாலை 3 மணிக்கே கடுமையாக இருட்டிவிடும். இதனால் வடகிழக்கு மாநிலங்களின் காலநிலை, பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் இப்படி பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications