மியான்மர் மலைகளில் 30,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் உணவின்றி பட்டினியால் பரிதவிப்பு.. அதிர்ச்சி தகவல்
மியான்மர் மலைகளில் 30,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் உணவும் மருந்தும் இல்லாமல் பட்டினியாலும் நோய்களாலும் பரிதவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபிடா: மியான்மர் ராணுவத்தின் இனப்படுகொலையில் இருந்து தப்பி மலைகளில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் 30,000 பேர் உணவின்றி பட்டினியால் தவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்தை பூர்வீமாக கொண்டவர்கள் என குறிப்பிட்டு மியான்மர் பவுத்த பேரினவாதிகள் ஈவிரக்கமின்றி கொடூர இனப்படுகொலையை நிகழ்த்தி வருகின்றனர். மியான்மர் ராணுவ முகாம்களைத் தாக்கியதாக கூறி அந்நாட்டு ராணுவமும் கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் ரோஹிங்யா முஸ்லிம்களை நரவேட்டையாடி வருகிறது.

இதனால் மியான்மரை விட்டு 1 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் தப்பி வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். மேலும் மியான்மரை விட்டு தப்பிய 30,000 பேர் வங்கதேசத்துக்கு அருகே உள்ள மலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்கள் உணவு கிடைக்காமல் பிஞ்சு குழந்தைகளுடன் பசியாலும் பட்டியானாலும் நோய்களாலும் பரிதவித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications