30% ஆஃபர் உங்கள் jabong-ல் முந்துங்கள்..!
இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடைகள் மற்றும் உங்களை அழகுப்படுத்தும் அனைத்து சாதனங்களும் 30% தள்ளுபடியில் ஒரே இடத்தில் வாங்கலாம். இந்த ஆப்ஃபர், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
Jabong-ன் ஆப்ஃபர்கள் : ரூபாய் 1699-க்கு மேல் நீங்கள் வாங்கும் பொருளுக்கு 30% அதிக தள்ளுபடி, அதற்கான கூப்பன் நம்பர் (30EXTRAOFF) மற்றும் 1499 ரூபாய்க்கு மேல், வாங்கினால், 25% தள்ளுபடியும் உள்ளது. அதற்க்கான கோப்பின் நம்பர் (FANTASTIC25)
http://coupons.oneindia.in/clickout/out/id/811896?clientId=9fd7975b2b61550b31a5029fc4da3146
இந்த கூப்பனை எங்கு வாங்குவது, எவ்வாறு வாங்குவது என்ற குழப்பமும், சந்தேகமும் வேண்டவே வேண்டாம். அனைத்து ஆன்லைன் ஷாப்பிங்கின் அனைத்து தள்ளுப்படி கூப்பன்கள், ஒன்இந்தியா கூப்பன் என்ற பக்கத்தில் கிடைக்கும். ஒன்இந்தியா போர்ட்டலில் தற்போது ஒன்இந்தியா கூப்பன் சேவையும் இணைந்துள்ளது. இந்த பக்கம் ஆரம்பித்து சில மாதங்களே ஆயினும், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இங்கு ஆன்லைனின் எஸ்க்ளூஸிவ் ஆப்ஃபர்கள் அனைத்தும் உடனுக்குடன் கிடைக்கின்றன. வாடிக்கையாளருக்காகவும், அவர்களின் மனத்திருப்திக்காகவும் பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை கொண்டுள்ளது. நாங்கள் வேறு எங்கும் கிடைக்காத அளவிற்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு , சில உண்மையான விதிவிலக்கான ஒப்பந்தங்கள் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.
எங்கள் ஆன்லைன் கூப்பன் வெளியீட்டு பிரிவில் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அனைத்து பிரத்தியேக சேமிப்பு தளமாக அமைந்துள்ளது. இந்த சமீபத்திய தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு உள்ளூர் மற்றும் உலக - சில்லறை விற்பனையாளர்கள், மற்றும் இந்த தள்ளுபடிகள் வழங்கப்படும் ஒப்பந்தங்கள் என, நம் வாசகர்கள் அனைவரும் தங்கள் ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பிங்கிலும் பணம் சில அளவு சேமிக்க உதவும் நோக்கத்துடனே இந்த ஒன் இந்தியா கூப்பன் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து வகையான ஆன்லைன் கூப்பன்கள் மற்றும் எங்கள் கூப்பன் வெளியீட்டு பிரிவில் இருக்கும் ஒப்பந்தங்களுடன் பயன்படுத்த முற்றிலும் இலவசமாகவும், 100% உண்மையாகவும் உள்ளன. எனவே , நம்பிக்கையான முறையில் ஏதாவது நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய இந்த ஒன்இந்தியா கூப்பன் முறை முற்றிலும் உதவும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications