வெள்ளத்தில் 14 தமிழர் உட்பட 4120 பேரை காணவில்லை: உத்தர்காண்ட் அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தில் ஜூன் மாத வெள்ளத்தில் 14 தமிழர்கள் உட்பட 4210 பேரை காணவில்லை என்று உத்தர்காண்ட் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உத்தர்காண்ட் மாநிலத்தை புரட்டிப் போட்டது ஜூன் மாத வெள்ளம். இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அத்துடன் பல ஆயிரம் பேரின் கதியும் என்ன என்று தெரியவில்லை.
இந்த நிலையில் உத்தர்காண்ட் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் 92 வெளிநாட்டினர், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 4,120 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications