4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்! 2 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இரு மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட், திரிபுரா, அருணாச்சலம், மேகாலயாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநில ஆளுநராக திரவுபதி முர்மு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச ஆளுநராக ராஜ்கோவாவை ஜனாதிபதி நியமித்துள்ளார். ததகதாராயை திரிபுரா மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.
மேகாலயா ஆளுநராக வி.ஷண்முகநாதனை நியமித்துள்ளார். அருணாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த நிர்பயா சர்மா மிசோரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications